Pages

Wednesday, November 30, 2011

நூறு நாள் வேலைத் திட்டம்






யாரும் யாரையும் 
கண்டு கொள்ளக் கூடாதென 
கொள்ளையடிப்பவனுக்கும், 
கொள்ளை கொடுப்பவனுக்கும் 
எழுதப் படாததொர் ஒப்பந்தம். 
------------------------------------------------ 

                           - அகரத்தான். 





2 comments:

  1. தங்களது கூற்று நூற்றுக்கு நூறு உண்மை...

    ReplyDelete