செய்தி : பாக்; கில் பின்லேடன் பதுங்கல் : தெரியாது என்கிறார் முஷாரப்
நாம : பின்லேடன் பதுங்கல் தெரியாது , தாவூத் இருப்பது தெரியாது , கார்கில் ஆக்கிரமிப்பு தெரியாது எதுவுமே தெரியாது என்பதற்கு எங்கள் மன்மோகன்சிங்கே தேவலை போலிருக்கே ...!!!
---------------------------

செய்தி : டெஸ்ட் தர வரிசை இந்தியா பின்னடைவு ..
நாம : ஊழல்ல தொடர்ந்து முதல் இடத்தை நோக்கி ....
கலக்குரோமல்ல ,......
----------------------------------
----------------------------------
செய்தி: ஊழல் குற்றசாட்டால் மாயாவதி அமைச்சரவையில் இருந்து
நீக்கப்பட்ட பாபு சிங் குஷ்வாகா காங்கிரஸ் கட்சியில் சேர விருப்பம் தெரிவித்தார் .
ஆனால் ஊழல் கரை படிந்த எந்த ஒரு நபரையும் சேர்க்க மாட்டோம் என்பதை அவரிடம் தெளிவாக
தெரிவித்துவிட்டோம்
– ராகுல் காந்தி
நாம : “யோக்கியன்
வர்றான் சொம்பெடுத்து உள்ளே வைங்கனாங்களாம்” உங்க கட்சியாலதான் நாடே
நாறி கிடக்குது . வாரம் ஒருத்தர் ஊழல் வழக்குல உள்ளே போய்கிட்டு இருக்காங்க இதுல
பெருசா பேச வந்துட்டாரு .....
----------------------------------------
No comments:
Post a Comment