
'தானே' இந்த பெயரை கேட்டாலே புதுச்சேரியும் கடலூரும் ஆடிப்போயுள்ளது அந்த அளவுக்கு 'தானே' புயல் கோரதாண்டவம் ஆடியுள்ளது . கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அணைத்து தொலைகாட்சி சேனல்களிலும் வானிலை அதிகாரி ரமணன் அவர்களின் பேட்டியே பிரதானம் அந்த அளவுக்கு புயல் பீதி கடலோர மாவட்டங்களில் நிலவியது .. இனி புயல் , வானிலை நிலவரங்களை நம்மால் இணையத்தில் பார்த்து அறிந்துகொள்ள ஒரு இணையதள முகவரி உள்ளது
http://www.woeurope.eu/cgi-app/satellite?LANG=eu&STRUCTUR=_&CREG=igms&CONT=asie&BIG=1&LOOP=12&ZEIT=௨௦௧௨௦௧௦௨௧௪௦௦
மேற்கண்ட முகவரியில் உள்நுழைந்து loop என்கிற சொடுக்கியை அழுத்தி adjust speed என்பதில் slower or faster என்பதை தேர்ந்தெடுத்தால் வானம் மேக மூட்டமாக உள்ளதா புயல் இருந்தால் அதன் நிலவரம் போன்றவைகளின் அப்போதைய நிலவரத்தை அறிந்து கொள்ளலாம் .......
3 comments:
நன்பா, காலத்திற்கேற்ற பதிவு . தொடர்ந்து எழுதுங்கள்
நல்ல பதிவு நண்பரே.
நல்ல பதிவு நண்பரே! த.ம.1 ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்! நன்றி!
Post a Comment