-------------
அன்றாடம் வீட்டுப் பாடமெழுதி
விரல் நோகும் சின்னக்குட்டி
எப்போதுமே வீட்டுப் பாடமெழுதாத
பெற்றோரைக் கண்டு
பொறாமைப் படுகிறாள்.
--------------------------------------------------------------
பல்லக்குத் தூக்கிகளே!
எந்த அடக்குமுறைக்கும்
அஞ்ச மாட்டோமென
மாநாட்டுப் பந்தலில்
வீர முழக்கமிடுபவன்
மூட்டைகடியிலும்,
மூத்திர நாற்றத்திலும்
முடங்கப் போவதில்லை.
நினைவிருக்கட்டும்! --------------------------------------
Tweet
அன்றாடம் வீட்டுப் பாடமெழுதி
விரல் நோகும் சின்னக்குட்டி
எப்போதுமே வீட்டுப் பாடமெழுதாத
பெற்றோரைக் கண்டு
பொறாமைப் படுகிறாள்.
------------------------------
பல்லக்குத் தூக்கிகளே!
எந்த அடக்குமுறைக்கும்
அஞ்ச மாட்டோமென
மாநாட்டுப் பந்தலில்
வீர முழக்கமிடுபவன்
மூட்டைகடியிலும்,
மூத்திர நாற்றத்திலும்
முடங்கப் போவதில்லை.
நினைவிருக்கட்டும்!
3 comments:
முதல் கவிதை அழகு! சூப்பர்!
இன்று என் தளத்தில் வெற்றி உன் பக்கம்! தன்னம்பிக்கை கவிதை! http:// thalirssb.blogspot.in
Thanks Suresh
பொறாமைப்படுவதையும், வீர முழக்கமும் ரசித்தேன்...
நன்றி...
பாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்... (பகுதி 2)
Post a Comment