Tuesday, October 25, 2011

கலிகாலம்.....பேய்கள் அரசாண்டால்
சாத்திரங்கள் 
பிணம் தின்னுகின்றன.


பிசாசுகளுக்கு 
தரித்திரம் பிடித்தால்
அகோர பசிக்கு, 


பாவம் !


தார்சாலைகளையும்
கான்கிரீட் வீதிகளையும் 
வானுயர்ந்த பாலங்களையும் 
விழுங்கி ஏப்பம் விடுகின்றன.
               -------------------               
                       - அகரத்தான்.No comments:

Blogger Widgets